Netball – 2022

Netball 2022

Netball 2022

Er du registrert som medlem av Sangam IL 2022?

Informasjon om medlemskap Sangam idrettslag

கீழ் உள்ள இணைப்பில் நீங்கள் உங்களது பெயர், விலாசம், தொலைபேசி, மின்னஞ்சல், பிறந்த்திகதி அகியவற்றை பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய சாந்தாப்பணத்திற்குரிய fakturaவும் அதற்குரிய KID இலக்கமும் தொலைபேசிக்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்கப்படும். . எமது Sangam IL நடப்பாண்டு வருடம் 01.01 – 31.12 வரையாகும். அதாவது நீங்கள் ஒருவருடத்திற்கான சந்தாப்பணத்தை 01.12 அன்று செலுத்தினால் உங்கள் அங்கத்துவம் 31.12 வரை செல்லுபடியாகும். மீளவும் நீங்கள் புதிய வருடத்திற்குரிய சந்தாப்பணத்தை செலுத்தியதும் உங்கள் அங்கத்துவம் செல்லுபடியாகும்.

Vennligst klikk lenken under for å bli medlem Sangam idrettslag

அங்கத்தவர் ஆகுவதற்கு: For å bli medlem, klikk her

Contact Us

SANGAM IDRETTSLAG,
Stovner vel, Fjellstuveien 26, 0982 Oslo, Norway.
PH: +47 46 77 35 35
e-post: post@sangamil.no